விசாரணைக்கு உடன்படுவாரா ஆனந்தி..?
வெற்றிமாறன் தற்போது புதிய முயற்சியாக ‘விசாரணை’ என்ற 6௦ நிமிட படம் ஒன்றை இயக்கிவருகிறார். அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துவிட்டது.. ‘ஆடுகளம்’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் தினேஷை…