பொன்மாலைப்பொழுது – விமர்சனம்
பள்ளிக்காதலை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் இன்னொரு படம். பிளஸ் டூ படிக்கும் ஆதவ், காயத்ரியை விரும்புகிறார். இது காயத்ரியின் தந்தை அருள்தாஸுக்கு தெரியவர ஆதவ்வை போட்டு புரட்டி எடுக்கிறார். இதுவே காயத்ரிக்கு ஆதவ் மீது காதலை வரவைக்கிறது.…