‘மாநகரம் ரிலீஸ்’ தாமதம் ஏன் ; தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்..!
‘மாயா’ என்கிற வெற்றிப்படத்தை கொடுத்த பொடென்ஷியல் நிறுவனத்தின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கும் படம் ‘மாநகரம்’.. புதியவரான லோகேஷ் கனகராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தீப், ஸ்ரீ, ரெஜினா மற்றும் சார்லி ஆகியோர் நடித்துள்ளனர்..…