விஜய்சேதுபதிக்கு மிச்சம் பண்ணி கொடுத்த இயக்குனர்..!
ஆரஞ்சு மிட்டாய் படத்தில் விஜய்சேதுபதியின் வயதான தோற்றமும் ஆம்புலன்சின் பின்பக்க கதவின் படியில் அவர் அமர்ந்திருப்பதும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்துள்ளது. சூதுகவ்வும் படத்தை தொடர்ந்து கருணாகரனும் ரமேஷ்திலக்கும் இந்தப்படத்தில்…