
ஆரஞ்சு மிட்டாய் படத்தில் விஜய்சேதுபதியின் வயதான தோற்றமும் ஆம்புலன்சின் பின்பக்க கதவின் படியில் அவர் அமர்ந்திருப்பதும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்துள்ளது. சூதுகவ்வும் படத்தை தொடர்ந்து கருணாகரனும் ரமேஷ்திலக்கும் இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளனர்..
படத்தை இயக்கியுள்ள பைஜூ விஸ்வநாத் அடிப்படையில் ஒரு எடிட்டரும் கூட.. எதற்கும் இருக்கட்டுமே என செப்டிக்காக அதிக ஷாட்டுக்களை எடுத்து வைத்துக்கொள்வதில் அவருக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. அதனாலேயே காட்சிகளை படமாக்கும்போது எந்த இடத்தில் கட் பண்ணவேண்டும் என திட்டமிட்டே எடுத்ததால் படப்பிடிப்பு செலவு கணிசமாக குறைந்துள்ளது என் கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
Comments are closed.