ஸ்ரீராமரின் அவதாரம் பற்றியா ’ராம்’ படம் எடுத்தார் அமீர்?
கடந்த செப்-2 ஆம் தேதி, நடைபெற்ற ‘திலகர்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஏன் தான் கலந்துகொண்டோமோ என நொந்துகொள்ளும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார் இயக்குனர் அமீர்.. ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களை நாய் செயின் போல அடையாள அட்டை…