“பி’ & ‘சி’ ஆடியன்ஸுக்கு குறிவச்சிருக்கேன்” – சவாலை சமாளிக்க தயார் நிலையில் அசோக் செல்வன்..!
‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமாகி, ‘பீட்சா-2’, ‘தெகிடி’ படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் பதிந்தவர் அசோக் செல்வன்.. இந்த மூன்று படங்களிலும் சீரியஸ் முகம் காட்டிய அசோக் செல்வன், தற்போது அந்த முகமூடியை கழட்டி எறிந்துவிட்டு ‘சவாலே சமாளி’…