Browsing Tag

பிரியாணி

பாடல்கள் லீக்கான விவகாரம் – சி.பி.சி.ஐ.டி அதிகாரியை இன்று சந்திக்கிறது பிரியாணி டீம்

கார்த்தி, ஹன்சிகா இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ள பிரியாணி படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருக்கிறார். த்ரில் கலந்த காமெடியுடன் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை…