சூரியிடம் மகனுக்காக கோரிக்கை வைத்த பிரபு…!
கும்கிக்கு பிறகு விக்ரம்பிரபு நடித்த மூன்று படங்களுமே ஆக்சன் படங்கள் தான்.. அதில் சூழ்நிலைக்கேற்ற காமெடி தான் இருந்ததே தவிர விக்ரம் பிரபுவுக்கு காமெடிக்கான ஸ்கோப் கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.. ஆனால் தற்போது எழில் இயக்கத்தில்…