Browsing Tag
பாலா
ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’ ; பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் பாலா..!
கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குநனர் பாலா டைரக்சனில் ஜோதிகா நடிப்பதாக தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.. அதை தொடர்ந்து அந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷும் இன்னொரு கதாபாத்திரத்தில் இணைந்தது இன்னும் எதிர்பார்ப்பை…
முப்பரிமாணம் மூலம் ‘யு டர்ன்’ அடிக்க தயாராகும் சாந்தனு..!
எத்தனையோ பேருக்கு நல்ல அறிமுகம் கொடுத்து சினிமாவில் வளர்த்து விட்டவர் இயக்குனர் கே.பாக்யராஜ். ஆனால் அவரது மகன் சாந்தனு சினிமாவில் இன்னும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.. அவரை பொறுத்தவரை தான் நடிக்கும் படங்களில்…
பாலா டைரக்சனில் நடிக்கிறார் ஜோதிகா..!
இயக்குனர் பாலா டைரக்சனில் நடிக்க, நடிப்பு பசி உள்ள ஒவ்வொரு நடிகரும் ஏங்குவது போல, கதாநாயகிகள் பலருக்கும் அந்த விருப்பம் இருக்கவே செய்தது.. இப்போதும் இருக்கிறது.. ஆனால் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் தேவையான நடிகைகளை மட்டுமே இயக்குனர்…
“பாரதிராஜா எடுக்கும் கதைக்கும் என் படத்துக்கும் சம்பந்தமில்லை” ; பாலா விளக்கம்..!
தனது கனவுப்படமான ‘குற்றப்பரம்பரை’ படத்துக்கு சில நாட்களுக்கு முன் உசிலம்பட்டியில் வைத்து பூஜை போட்டு அதை உலகுக்கு அறிவிப்பு செய்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இயக்குனர் பாலாவும் இதே கதையை படமாக எடுக்கிறார் என கிளம்பிய தகவல் தான் இந்த…
ஜாம்பவான்கள் முன்னிலையில் வெற்றிமாறனுக்கு பாராட்டுவிழா நடத்திய மிஷ்கின்..!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விசாரணை’ படத்திற்கு சினிமாவை தீவிரமாக நேசிக்கும் இயக்குனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் வெற்றிமாறனை பாராட்டி வருகிறார்கள்.. இதில் இயக்குனர் மிஷ்கின் ஒருபடி மேலே போய் தனது…
பெண்போலீஸாரின் பிரச்சனைகளை அம்பலப்படுத்தவரும் ‘அர்த்தநாரி’..!
இயக்குனர் பாலாவின் பாசறையில் இருந்து வந்தவர் சுந்தர இளங்கோ.. தற்போது இவர் அர்த்தநாரி’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். அண்டர்கவர் லேடி போலீஸ் ஆபீஸர் ஒருவர் போலீஸ் துறையில் சந்திக்கும் சவால்கள், கெட்டவர்களுக்கு எதிராக துணிந்து போராடும்…
‘தாரை தப்பட்டை’க்காக பாலா எடுத்துக்கொண்ட 13௦ நாட்கள்..!
இயக்குனர் பாலாவுக்கும் சசிக்குமாருக்கும் ராசியான ஏரியா கிராமம் தான் என்பதால், தற்போது பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘தாரை தப்பட்டை’ படமும் கிராமத்து பின்னணியில் தான் உருவாகி இருக்கிறது. இருந்தாலும் துவக்கத்தில் இப்படத்தின்…
ரசிகர்கள் மனதில் ‘ரீங்காரம்’ இடும் பிரியங்கா..!
“வாழ்க்கை நாம தயாரிக்கிற அட்டவணைக்குள்ள எப்பவுமே அடங்கறதில்ல… அது போடுற அட்டவணைக்குள்ளதான் நம்மள அடக்கும். அது கூட்டிப் போற திசையை யாராலும் யூகிக்க முடியாது” என் புதிர்போடும் கதையுடன் ‘ரீங்காரம்’ படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர்…
‘சண்டிவீரன்’ பாடலை டிவிட்டரில் வெளியிடுகிறார் சூர்யா..!
பாலா தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில் அதரவா ஹீரோவாக நடிக்க உருவாகியுள்ள படம் தான் சண்டிவீரன்’. கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். கோலிசோடா படத்திற்கு இசையமைத்த அருணகிரி என்பவர்தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.…