Browsing Tag

பார்த்திபன்

குடிகார கேரக்டருக்காக வெயிட் போட்ட பார்த்திபன்

சமீபத்தில் ஒரு விழாவிற்கு வந்த பார்த்திபனை பார்த்தவர்கள் மிரட்சியுடன் அவரை பார்க்கத்தவறவில்லை. காரணம் எடை கூடிப்போய் ஆளே மாறிப்போயிருந்தார். “ஏன் இப்படி?” என்று அவரிடமே கேட்டோம். “ஜன்னல் ஓரம்’ படத்திற்காகதான் இப்படி வெயிட் போட்டிருக்கேன்.…