பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாக்யராஜ் சார்..!
இந்திய சினிமாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர் யாரென கேட்டால் ஒட்டுமொத்த திரையுலகமும் இயக்குனர் கைகாட்டுவது இயக்குனர் கே.பாக்யராஜை நோக்கித்தான். திரைக்கதை எழுதுவதில் பாக்யராஜுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் சினிமா வரலாற்றில் தொடர்ந்து…