Browsing Tag

பவர்ஸ்டார்

புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..!

DK பிக்சர்ஸ் சார்பில் ஜெ.தனலட்சுமி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோணலா இருந்தாலும் என்னோடது’ கதாநாயகனாக கிரிஷிக், கதாநாயகிகளாக மேகாஸ்ரீ மற்றும் மணாலி ரத்தோட் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ்,பவர்ஸ்டார்,…

சக்க போடு போடு ராஜா – விமர்சனம்

வசதியான வீட்டுப்பிள்ளை சந்தானம்.. நண்பன் சேதுவின் காதலை சேர்த்துவைக்க, தாதா சம்பத்தின் முதல் தங்கையை கடத்திவந்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். இதனால் இரண்டாவது தங்கை வைபவியை, பெங்களூரில் உள்ள தம்பியின் வீட்டில் தங்கவைத்து…

“விக்ரம் போல ஜெய் ஆகாஷுக்கும் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது” ; பாக்யராஜ் வாழ்த்து..!

ஜெய் ஆகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘தனயன்’. இந்தப்படத்தில் கதாநாயகனாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை N.J.சதீஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த சதீஷ் வேறு யாருமல்ல.. சாட்சாத் ஜெய் ஆகாஷே தான். ஆம். தனது சொந்தப்பெயரில்…

அட்ரா மச்சான் விசிலு – விமர்சனம்

தனது அபிமான நடிகரால் நஷ்டப்பட்ட மூன்று ரசிகர்கள் அவருக்கு பாடம் புகட்டுவதே இந்தப்படத்தின் கதை.. பவர்ஸ்டாரின் மூன்று வெறித்தனமான ரசிகர்களான மதுரையை சேர்ந்த சிவா, சென்ராயன், அருண்பாலாஜி மூவரும் அவரது படத்தை மதுரையில் திரையிட்டு…

“இந்த பவரு பாம்பு புடிச்சா ஜனங்க ஏத்துக்க மாட்டாங்களா..?” ; பவர்ஸ்டார் கேள்வி..!

திரைவண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் சினிமா பின்னணியில் உருவாகி இருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ கேரக்டரில் பட்டையை கிளப்பி இருக்கிறாராம் பவர்ஸ்டார். வருகிற ஜூலை-7ஆம் தேதி படம் ரிலீஸாக இருக்கும்…

மும்மொழிகளில் ஸ்ரீகாந்த் ; புது ரூட்டில் வடிவுடையான்..!

பேய்ப்பட சீசன் என்பதுபோல மாதம் ஒரு பேய்ப்படம் வந்துகொண்டிருக்க, இயக்குனர் வடிவுடையானும் ‘சௌகார்பேட்டை’ என்கிற பெயரில் பேய்ப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.. இவரு என்ன புதுசா பண்ணிடப்போறார்னு நினைத்தவர்களுக்கு படத்தின் போஸ்டரிலேயே டெரர்…

சகாப்தம் – விமர்சனம்

கிராமத்தில் சும்மாவே பொழுதை கழிக்கும் சண்முகபாண்டியனுக்கும், அவரது நண்பர் நண்டு ஜெகனுக்கும் மலேசியா வந்தால் வேலை வாங்கித்தருவதாக ஆசையை விதைத்துவிட்டு செல்கிறார் மாமா பவர்ஸ்டார் சீனிவாசன். அதை நம்பி இவர்களும் மலேசியாவுக்கு செல்ல,…

ஹாரர் படத்தில் ஸ்ரீகாந்துடன் இணைந்த லட்சுமிராய்..!

ஸ்ரீகாந்த்துக்கு ஓம் சாந்தி ஓம், நம்பியார் என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. கிட்டத்தட்ட அவற்றின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதால் இப்போது அடுத்த படத்திற்கு பூஜை போடசொல்லிவிட்டார் ஸ்ரீகாந்த். படத்தின் பெயர்…

“கருந்தேக்கில் செய்த சிலை” – கேப்டனை பாராட்டிய சிவகுமார்..! ; சகாப்தம் விழா ஹைலைட்ஸ்

  கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’.. அறிமுக இயக்குனர் சுரேந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நேகா ஹிங்கே, சுப்ரா ஐயப்பா கதாநாயகிகளாக நடிக்க, ஜெகன், தேவயானி, ரஞ்சித், ஆகியோர் முக்கிய…

கேயாருக்கு ஐஸ் வைத்த பவர்ஸ்டார்..!

சந்தானத்துடன் பவர்ஸ்டாரும் கூட்டணி சேர்ந்தால் அதகளம் தான் என்பதை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திலேயே பார்த்திருப்பீர்கள். இப்போது ‘வாலிபராஜா’ படத்திலும் சந்தானத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் பவர்ஸ்டார். கேட்கவா வேண்டும். நேற்று…