மக்கள் கவிஞர் – மறக்க முடியாத நினைவுகள்..!
வாழ்ந்தது இருபத்தொன்பது வயதுவரைதான். அதிலும் சினிமாவில் பணியாற்றியதோ ஐந்து வருடங்கள் மட்டுமே. ஆனாலும் தமிழ்சினிமாவில் பலவருடங்கள் கோலோச்சி நின்று தங்களது தனித்தன்மையை நிரூபித்துக் காட்டிய ஜாம்பவான்கள் மத்தியில் தான் வாழ்ந்த குறைந்த…