நெல் ஜெயராமனை மருத்துவமனையில் நலம் விசாரித்த கார்த்தி..!
விவசாயிகள் வட்டாரத்தில் நெல் ஜெயராமன் என்பவரை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் பிறந்தவர் இவர்.
பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்க்கை சாகுபடி முறையில்…