Browsing Tag

நித்யா மேனன்

சூர்யாவின் ‘24’ல் இணைகிறார் நித்யா மேனன்..!

தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டான ‘மனம்’ படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் இயக்கத்தில், தற்போது சூர்யா நடித்துவரும் ‘24’ படம் விறுவிறுப்பாக வளர்ந்துவருகிறது. இதுவரை இந்தப்படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. ‘அஞ்சான்’…

விஷாலுடன் ஜோடி சேரும் எட்டாவது மலையாள ஹீரோயின்.

நமது தமிழ்சினிமாவில் மும்பை நடிகைகளின் வரவு அடிக்கடி தொடர்ந்து நிகழ்ந்தாலும் மலையாள ஹீரோயின்களின் ஆதிக்கம் தான் பல நாட்களாகவே ஓங்கியிருக்கிறது.. அந்தவகையில் அதிகப்படியான மலையாள ஹீரோயின்களுடன் நடித்த ஹீரோ என்கிற பெருமை விஷாலுக்குத்தான்…

ஏ.ஆர்.ரகுமான் தனது ட்ரூப்புக்கு பார்ட்டி வைத்தது ஏன்..?

துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்து, சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படமும் ஹிட்.. பாடல்களும் ஹிட்.. மணிரத்னம் இதனால் ஹேப்பியாக, இன்னொரு பக்கம் தனது ட்ரூப்பில் இருக்கும் பாடகர்கள்,…

ஓ காதல் கண்மணி – விமர்சனம்

திருமணம் பண்ணிக்கொள்ளாமலேயே வாழும் லிவிங் டுகெதர் வாழ்க்கை பேச்சளவில் ஓகே.. ஆனால் நடைமுறையில் சாத்தியமா என்பதை, ஆராய்ச்சியெல்லாம் செய்யாமல், உணர்வுப்பூர்வமாக அணுகியிருக்கிறார் மணிரத்னம்... ஆதி (துல்கர் சல்மான்), தாரா (நித்யா மேனன்)…

சென்னையில் இன்று ஒரே நாளில் தந்தை-மகன் படங்கள் ரிலீஸாகும் அதிசயம்..!

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள ‘ஓ காதல் கண்மணி’ படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழில் துல்கர் நடிக்கும்…

அமெரிக்காவில் 7௦ இடங்களில் வெளியாகும் ‘ஓ காதல் கண்மணி’..!

மணிரத்னம் ரசிகர்களுக்கு நாளை திருவிழா தான் போங்கள்.. கடல் படத்தை தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப்பின் அவரது இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் வழக்கத்தை விட கூடுதலான எதிர்பார்ப்பு இந்தப்படத்துக்கு எழுந்துள்ளது. துல்கர் சல்மான்,…

“நான் ஊர்ல இல்லாத நேரம் இரண்டு கவிஞர்கள் உருவாகிட்டாங்க” – வைரமுத்து

மணிரத்னம் இயக்கியுள்ள 24வது படம் தான் ‘ஓ காதல் கண்மணி’. துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசை.. வேறு யார். ஏ.ஆர் ரஹ்மான் தான். படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்திற்காக முதன் முறையாக…

தந்தை மகன் இரண்டு பேருக்குமே இப்போது நிம்மதி..!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் நேற்று முன்தினம் வெளியான, ஒன்பது பாடல்களை கொண்ட ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பாடல்கள் மெல்ல மெல்ல வைரஸாக ஊடுருவி வைரலாக மாறிவருகிறது. மணிரத்னம், துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இந்தப்படம்…

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை – விமர்சனம்..!

தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் ஜே.கே என்கிற சர்வானந்த், விபத்தில் சிக்குகிறார். நண்பன் இறந்துவிட, சர்வாவுக்கோ தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. மீண்டும் விளையாட்டுத்தனமாக வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பிக்கும்…

ஓ காதல் கண்மணி ரிலீஸில் ‘அலைபாயும்’ சென்டிமென்ட்..!

மலை போன்ற வெற்றிகளை குவித்த இயக்குனர் மணிரத்னம், ‘கடல்’ படத்தில் ஏற்பட்ட சறுக்கலுக்கு பிறகு மீண்டும் ‘ஓ காதல் கண்மணி’ மூலம்’ உற்சாகமாக திரும்பிவர இருக்கிறார். துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இந்தபடத்திற்கு…