Browsing Tag

நிக்கி கல்ராணி

சாகசங்களை உள்ளடக்கி உருவாகியுள்ள ‘மரகத நாணயம்’..!

யாகாவாராயினும் நாகாக்க’ படஹ்தின் மூலம் இன் ஐந்த ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி அடுத்தததாக இணைந்துள்ள படம் தான் ‘மரகத நாணயம்’.. இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கி இருக்கும் இந்தப்படம் சாகசம், கற்பனை மற்றும் நகைச்சுவை என கலவையான அம்சங்களுடன்…

மொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்

லாரன்ஸ் முதன்முறையாக அதிரடி போலீஸாக நடித்துள்ள படம் என்பதாலும் பல முறை ரிலீஸ் தேதி தள்ளிப்போய் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கும் படம் என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் தான் இந்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. அந்த எதிர்பார்ப்பு…

லாரன்ஸின் இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாகும் அதிசயம்..!

லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா-2’ கடந்த 2015 ஏப்ரலில் வெளியானது.. அதன்பின் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளி விழுந்துவிட்ட நிலையில் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து லாரன்ஸ் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கின்றன.…

கடவுள் இருக்கான் குமாரு – விமர்சனம்

காமெடி படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் முதன்முறையாக சந்தானம் இல்லாமல் வெளிவந்திருக்கும் படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’ விளம்பரப்படம் எடுப்பவர்கள் ஜி.வி.பிரகாஷ், அவரது நண்பர் ஆர்.ஜே.பாலாஜி.. சிறுவயது தோழியான ஆனந்தியை,…

கௌதம் கார்த்திக்-நிக்கி கல்ராணி இணையும் ‘ஹர ஹர மகாதேவகி’..!

பரபரப்பாக இயங்கி வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இவர்களது தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சி-3’ (S3) படப்பிடிப்பு முடிவடைந்து டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன்…

ஒரே நேரத்தில் 4 டீசர்கள் ; ‘கிக்’ டீம் அசத்தல்…!

நகைச்சுவைக்கு உத்தரவாதம் தரும் இயக்குனர் எம்.ராஜேஷின் ஆறாவது படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’. சுருக்கமாக ‘கிக்’.. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அவருடன் ஏற்கனவே ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணியும், ஆனந்தியும் இதில்…

காலில் கட்டுப்போட்டபடி லாரன்ஸ் படத்தில் நடித்துவரும் நிக்கி கல்ராணி..!

சமீபத்தில் பெங்களூருவில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருந்த நிக்கி கல்ராணி அங்கு தங்கியிருந்தபோது எதேச்சையாக கதவை திறந்ததில் காலில் அடிபட்டுக்கொண்டார். ஆனால் பிராக்சர் மாதிரி பெரிய காயம் இல்லையென்றாலும் கால் பாத்தில் கட்டுப்போட்டும்…

விஷ்ணு – சூரி இருவரையும் கைநீட்டிய நிக்கி கல்ராணி…!

‘யாகாவாராயினும் நா காக்க’ படத்தில் கடைக்கு போய் காண்டம் வாங்குவது, ரவுடிகளின் மீது பெட்ரோலை வீசுவது என அதிரடியாக என்ட்ரி கொடுத்திருப்பார் நிக்கி கல்ராணி. அதேபோல தற்போது எழில் இயக்கத்தில் நடித்துவரும் நிக்கி, தனது அறிமுக கட்சியின்போதே…

எழில் டைரக்சனில் போலீஸாக நடிக்கிறார் நிக்கி கல்ராணி..!

மலையாள நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே காண்டம், பீர் எல்லாம் வாங்கி, அதைவைத்து ரவுடிக்கும்பல் மீது அட்டாக் பண்ணி இளைஞர்களை அதிரவைத்தார். புல்லட் ஒட்டி புல்லரிக்க வைத்தார்.. அதனாலேயே என்னவோ, இவ்வளவு வீரதீர…

யாகாவாராயினும் நாகாக்க – விமர்சனம்

குடித்துவிட்டு பொது இடத்தில் மற்றவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும் நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா..? அப்படியானால் இது உங்களுக்கான படம் தான். மிடில் கிளாஸ் ஆதிக்கு கையில் பச்சைகுத்தும் அளவுக்கு வசதியான வீட்டுப்பையன்கள் மூன்று…