Browsing Tag

நான் அவளை சந்தித்த போது

மீண்டும் சினிமா பின்னணி கதையில் ஹீரோவான பார்த்திபன் பட நாயகன்..!.

பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்த சந்தோஷ் பிரதாப், தற்போது ‘நான் அவளை சந்தித்த போது’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.. சினிமா பின்னணியை கொண்ட இந்த படம், அம்மா செண்டிமென்ட், காதல் கலந்த…