விவேக் பட இசைவெளியீட்டு விழாவில் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்
ஆர்.கண்ணன் என்பவர் இயக்கிவரும் ‘நான்தான் பாலா’ என்ற படத்தில் முக்கியமான ரோலில் சீரியஸான கதபாத்திரம் ஏற்றிருக்கிறார் விவேக். இந்தப்படம் ஒரு பிராமணருக்கும் ஒரு முரடனுக்கும் உள்ள உறவைப்பற்றிய கதையாம். இதில் பிரமாணர் கேரக்டரில் தான் நடிக்கிறார்…