Browsing Tag

நானும் ரௌடி தான்

நானும் ரௌடி தான் – விமர்சனம்

போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனின் இரண்டாவது படமாக வெளிவந்துள்ள இந்த ‘நானும் ரௌடி தான்’ ஆடியன்சின் பல்ஸை சரியாக பிடித்திருக்கிறதா..? பார்க்கலாம். பாண்டிச்சேரி போலீஸ் அதிகாரியான ராதிகாவின் மகன் விஜய்சேதுபதிக்கு சிறுவயதிலேயே…

விஜய்சேதுபதியின் தயக்கத்தை உடைத்த நயன்தாரா..!

நயன்தாராவை கடத்திக்கொண்டு போக ஆசை என பகிரங்கமாக விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அறிவித்த விஜய்சேதுபதி, சொன்னபடி கடத்திக்கொண்டு போகாமல், அவருடன் ‘நானும் ரௌடி தான்’ படத்தில் ஜோடியாக நடித்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். இன்று…

‘போடா போடி’க்கு வாழ்த்து சொல்லி ரௌடியாக மாறிய விஜய்சேதுபதி…!

வரும் 21ஆம் தேதி, தனுஷ் தயாரிப்பில், விஜய்சேதுபதி நடித்துள்ள ‘நானும் ரௌடி தான்’ படம் வெளியாக இருக்கிறது.. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று…

ஆயுத பூஜைக்கு மோதும் நான்கு படங்கள்..!

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வரம் கிடைத்த மாதிரி.. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களை தைரியமாக ரிலீஸ் செய்யலாம்.. அந்த வகையில் இந்த ஆயுத பூஜைக்கு மொத்தம் நான்கு பெரிய படங்கள் வெளியாக…

அக்-21ல் ‘நானும் ரௌடி தான்’ வெளியாகிறது..!

‘நானும் ரௌடி தான்’ படத்தின் டீசரை பார்த்தவர்கள் அதில் விஜய்சேதுபதியின் ஹேண்ட்சம் லுக்கையும், நயன்தாராவை அவர் மிரட்டுவதையும் பார்த்து அட இது புதுசா இருக்கே என ஆச்சர்யப்பட்டு இருப்பார்கள். தனுஷ் தயாரித்துள்ள இந்தப்படத்தை விக்னேஷ் சிவன்…

‘நானும் ரௌடி தான்’ படத்தை கைப்பற்றிய லைக்கா..!

கத்தி படத்தை தயாரித்ததன் மூலம் மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த லைக்கா நிறுவனம், மீண்டும் அடுத்த பட தயாரிப்பில் இறங்குவதற்கு முன் தன்னை தமிழ்சினிமாவில் நன்கு ஸ்திரப்படுத்திக்கொள்ளும் விதமாக தனுஷுடன்…

‘நானும் ரௌடி தான்’ முதல் ஷெட்யூல் முடிந்தது..!

  தயாரிப்பாளராக தனுஷ், ஜோடிப்புறாக்களாக விஜய்சேதுபதி, நயன்தாரா என வித்தியாசமான கூட்டணியை ஒன்றிணைத்து ‘நானும் ரௌடி தான்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.. இவர்தான் சிம்பு நடித்த ‘போடா போடி’யை இயக்கியவர். அனிருத்…