நடிகர் சங்கத்தில் சற்குணம் மீது நஸ்ரியா புகார்
இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் பிரபலம் ஆக ஆக பிரச்சனைகளும் தேடிவரத்தானே செய்யும். அதற்கு நஸ்ரியா மட்டும் விதிவிலாக்காகி விடுவாரா என்ன? இதுவரை தான் உண்டு, தன் வேலை உண்டு என எந்த பிரச்சனையிலும் சிக்காமல்…