Browsing Tag

நயன்தாரா

காஷ்மோரா படத்தில் புதிய கேமரா டெக்னாலஜி..!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குனர் கோகுல் தற்போது கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யாவை வைத்து ‘காஷ்மோரா’ என்கிற படத்தை இயக்கிவருகிறார். காஷ்மோரா என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாதவர்கள் இணையதளத்தில் தேடி பாருங்கள்.. கிடைக்கும்…

மாசு என்கிற மாசிலாமணி – விமர்சனம்

சிறுவயது முதலே நண்பர்களான சூர்யாவும் பிரேம்ஜியும் பணத்திற்காக பல தகிடு தத்தங்களை செய்கின்றனர். ஒருகட்டத்தில் தான் காதலிக்கும் நயன்தாராவின் பணத்தேவைக்காக கஸ்டம்ஸ் அதிகாரிகளாக தாதா ஒருவரை ஏமாற்றி பணத்தை அடிக்க, அவர்களது கும்பல்…

விஷாலுடன் ஜோடி சேரும் எட்டாவது மலையாள ஹீரோயின்.

நமது தமிழ்சினிமாவில் மும்பை நடிகைகளின் வரவு அடிக்கடி தொடர்ந்து நிகழ்ந்தாலும் மலையாள ஹீரோயின்களின் ஆதிக்கம் தான் பல நாட்களாகவே ஓங்கியிருக்கிறது.. அந்தவகையில் அதிகப்படியான மலையாள ஹீரோயின்களுடன் நடித்த ஹீரோ என்கிற பெருமை விஷாலுக்குத்தான்…

மே-29ல் சூர்யாவின் ‘டூ இன் ஒன்’ மாஸ் ஆபர்..!

எல்லா தரப்பு ஏரியாவினரையும் திருப்திப்படுத்தும் விதமாக ‘மாஸ்’ படத்தை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கின்றனர் வெங்கட் பிரபுவும் சூர்யாவும்... நயன்தாரா, பிரணீதா, பார்த்திபன், சமுத்திரக்கனி, பிரேம்ஜி என ஒரு வெற்றிப்படத்துக்கு தேவையான சகல…

“மாஸ் முழுக்க முழுக்க பேய்ப்படம் அல்ல” – சூர்யா விளக்கம்..!

‘மாஸ்’ படத்தின் ஆடியோ ரிலீசை எளிமையாக நடத்திவிட்டதால், தனியாக பத்திரிகையாளர்களை சந்தித்தது ‘மாஸ்’ படக்குழு. படத்தில் நயன்தாரா, பிரணீதா என இரண்டு ஹீரோயின்கள்.. யுவன் சங்கர் ராஜாவின் இசை என சூர்யா, வெங்கட் பிரபு இருவரின் படங்களில்…

சிம்புவுக்காக ‘சின்ன’த்தம்பி இசையில் பாடினார் ஸ்ருதிஹாசன்..!

சின்னத்தம்பி பிரபு இசையமைப்பாளராக ஆகிவிட்டாரா என ஆச்சர்யப்படவோ பதறவோ வேண்டாம்.. இது சிம்புவின் அன்புத்தம்பியான குறளரசன் பற்றிய விஷயம் தான். சிம்பு நடித்துவரும் 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் அவரது தம்பி குறளரசன் இசையமைப்பாளராக…

கடலோர கவிதைகள் பாணியில் ‘திருநாள்’ கேரக்டர்கள்..!

முப்பது வருஷத்துக்கு முன்னாடி என்று ஒரு பிளாஸ்பேக்கை ஆரம்பித்துதான் ஆகவேண்டும்.. விஷயம் இருக்கிறது.. பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ், ரேகா நடித்த ‘கடலோர கவிதைகள்’ பாணியில் தனது பட நாயகன் நாயகி கேரக்டர்களை வடிவமைத்துள்ளார் ‘திருநாள்’ பட…

நண்பேன்டா – விமர்சனம்

திருச்சியில் இருக்கும் நண்பன் சந்தானத்தை பார்க்க தஞ்சாவூரில் இருந்து வரும் உதயநிதி, வழக்கம்போல வந்த அன்றே நயன்தாராவை பார்க்கிறார்.. காதலிலும் விழுகிறார். சந்தானம் வேலைபார்க்கும் ஹோட்டலில் சேர்ந்துகொண்டு, அவருடனேயே மேன்ஷனில் தங்கும்…

டப்பிங் பேச நயன்தாரா தயங்குவது ஏன்..?

படங்களில் உணர்ச்சி பாவங்களை கொட்டி நடிக்கிறார். மலையாளி என்பதால் நன்றாக மலையாளம் பேசுகிறார்.. ஆனால் டப்பிங் விஷயத்தில் மட்டும் இப்போதுவரை சொந்தக்குரலில் பேச தயக்கம் காட்டுகிறார் நயன்தாரா. தற்போது அவர் நடித்துள்ள ‘பாஸ்கர் தி…

பாஸ்கர் தி ராஸ்கல் – ஹைலைட்ஸ்

  இயக்குனர் சித்திக்கின் படங்கள் நூறு சதவீதம் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருபவை.. மலையாள இயக்குனர் தான் என்றாலும்’ இன்றளவும் தமிழ் சேனல்களின் காமெடி பசிக்கு இவர் இயக்கிய ‘ப்ரண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’ ஆகிய படங்கள் தான் பெருந்தீனி…