Browsing Tag

நமீதா

கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘பொட்டு’ இசை வெளியீடு..!

‘சௌகார்பேட்டை’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கும் பேய்க்கதையையே ஆயுதமாக பயன்படுத்தியுள்ள இயக்குனர் வி.சி.வடிவுடையான் இந்தப்படத்திற்கு ‘பொட்டு’ என பெயர் வைத்து படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார். இதில் கதாநாயகனாக…

“குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள்”; நமீதா அறிவுரை..!

ஜான்பீட்டர் இசையமைத்து, வி.எஸ்.பழனிவேல் என்பவர் இயக்கியுள்ள ‘சாயா’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் நமீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார். இந்த…

“கேண்டீனில் வியாபாரம் செய்வதற்கா படம் எடுக்கிறோம்” ; ‘பகிரி’ விழாவில் தயாரிப்பாளர் கொதிப்பு..!

இன்று அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் வாட்ஸ் அப்’.. இதனை டைட்டிலாக மாற்றி தமிழில் ‘பகிரி’ என்கிற படம் உருவாகியுள்ளது.. ஆனாலும் இந்தப்படம் விவசாயத்தின் மேன்மையை பேசும் படமாக உருவாகியுள்ளது. பகிரி' படத்தின் நாயகனாக பிரபு ரணவீரன்,…

எடையை குறைத்த நமீதாவுக்கு மோகன்லால் தந்த பரிசு..!

  ஒரு நீண்ட இடைவெளிவிட்டு ஒதுங்கியிருந்த ‘மச்சான்ஸ்’ நமீதாவுக்கு நிச்சயமாக அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் வெற்றிகரமாக துவங்கியுள்ளது என்பதற்கான அறி குறி நேற்றே தெரிந்துவிட்டது.. சமீபத்தில் தனது உடலின் 20 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்…

ஹேப்பி பர்த்டே ட்டூ நமீதா..!

தமிழ்சினிமா ரசிகர்களை நீண்ட நாட்களாக கிறக்கத்திலேயே வைத்திருந்த நடிகை, வேறு யார் நம்ம நமீதா தான்.. 2௦௦2ல் தெலுங்கில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி, தமிழில் ‘எங்கள் அண்ணா’ மூலமாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நமீதா. ‘ஹாய்…

“நான் ஏன் எட்டு மணிக்கே வந்து நிற்கவேண்டும்..? ‘திலகர்’ விழாவில் சூடான அமீர்..!

சுதந்திர போராட்ட தலைவரான பாலகங்காதர திலகரின் பெயரில் ‘திலகர்’ என்கிற படம் தயாராகியுள்ளது. பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ‘தமிழ்படம்’ கண்ணன் இசையமைத்துள்ளார். அறிமுக கதாநாயகனாக துருவா மற்றும் முக்கிய வேடத்தில் கிஷோர்…

ஐந்து ஹீரோயின்களை காப்பாற்றினார் நமீதா

எல்லா நடிகைகளுக்கும் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அப்படி கிடைத்தாலும் படம் ஓடுகிறதா என்பது வேறு விஷயம். தமிழ் நடிகைகளில் கடைசியாக சினேகா நடித்த ‘பவானி ஐ.பி.எஸ்’ படம் வெளியாகி இருந்தது. அதுகூட விஜயசாந்தி நடித்த…