கதம் கதம் – த்ரில்லர் படத்தில் நந்தா
வேலூர் மாவட்டம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக படம் எதிலும் நடிக்காமல் இருந்த நந்தா, தற்போது ‘கதம் கதம்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை பாபு தூயவன் என்பவர் இயக்குகிறார். தமிழில் பல படங்களை தயாரித்தவரும் கதாசிரியருமான தூயவனின் மகன் தான்…