அதிரடி போலீஸ் ஆபிசராக அவதாரம் எடுக்கும் சிம்ரன்..!
சமீபத்தில் வெளியான ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தில் காதலுக்கு உதவும் ஜாலியான ரோல் ஒன்றில் நடித்த சிம்ரன் ரசிகர்களை சர்ப்ரைஸ் சந்தோஷத்தில் ஆழ்த்தினார். அந்தப்படம் நன்றாக ஓடுவதால் சிம்ரன் தனது அடுத்த படத்தை உடனே துவக்க ஆர்வமுடன்…