ஷாஜி கைலாஷ் டைரக்சனில் ‘டபுள் ஆக்சன்’ நீது சந்திரா..!
தமிழில் ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘ஆதிபகவன்’ என சில படங்களில் மட்டுமே நடித்தார் நீது சந்திரா. ஆதிபகவனில் வில்லித்தனம் காட்டி, பைட்டெல்லாம் பண்ணினாலும் தனது திறமையை தொடர்ந்து யாரும் பயன்படுத்தவில்லையே என்கிற வருத்தம்…