நெருங்கியவர்களின் விருந்துகளை புறக்கணித்த பாலிவுட் பிரபலங்கள்
இது பிரபலங்கள் தரும் பார்ட்டிகளில் அவர்களுக்கு நெருங்கியவர்கள் கலந்துகொள்ளாமல் தவிர்க்கும் சீசன் போலத்தான் தெரிகிறது. இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு சல்மான்கான் தனது தம்பி சோஹைல்கானின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.…