‘திலகர்’ துருவா நடிக்கும் ‘தேவதாஸ் பிரதர்ஸ்’..!
‘தேவதாஸ் பிரதர்ஸ்’ என்கிற வித்தியாசமான படத்தை இயக்கும் அறிமுக இயக்குனரான ஜானகி ராமனை ஐஷ்வர்யா தனுஷ், சற்குணம் , வேல்ராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக சினிமா கற்றவர் என்று சொல்வதை விட தனுஷ் போகும் பாதையில், கூடவே செல்பவர் என்று சொன்னால்…