‘எனக்குள் ஒருவன்’ மார்ச்-6ல் ரிலீஸ்..!
2௦13ல் கன்னடத்தில் வெளியாகி கன்னட திரையுலகையே வியப்பில் ஆழ்த்திய ‘லூசியா’ என்ற படம் தான் தற்போது தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ என உருவாகியுள்ளது. இந்தப்படம் எப்போதடா ரீமேக்காகும் என காத்திருந்து, வான்ட்டடாக தேடிப்போய், இதில் ஹீரோவாக…