’வல்லவன் வகுத்ததடா’ விமர்சனம்
நடிகர்கள் : தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ்
இசை : சகினா சேவியர்
ஒளிப்பதிவு : கார்த்திக் நல்லமுத்து
இயக்கம் : விநாயக் துரை
தயாரிப்பு : விநாயக் துரை
அறிமுக இயக்குநர்…