Browsing Tag

தனி ஒருவன்

“தனி ஒருவன் தந்த மனக்குறையை ‘வனமகன்’ தீர்த்தது” ; தம்பிராமையா

விஜய் டைரக்சனில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள வனமகன் படம்.. சாயிஷா சைகல் கதாநாயகியாக நடித்துள்ளார்.. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள 50வது படம் என்பது இந்தப்படத்தின் கூடுதல் சிறப்பு. இந்தப்படம் வரும் வெள்ளி (ஜூன்-23) அன்று ரிலீஸாக…

“5ஐ 2ஆக்கின மாதிரி 10ஐ 3ஆக்குங்க” ; போகன் இயக்குனருக்கு பிரபுதேவா கோரிக்கை

ஜெயம் ரவி, ஹன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘போகன்’ படம் இன்று ரிலீசாகியுள்ளது.. ரோமியோ ஜூலியட் இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்தப்படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார்.. இன்று படம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை ‘போகன்’ படக்குழுவினர்…

இரு வித யூகங்களை கிளப்பும் ‘போகன்’..!

ஒரு பக்கம் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘சி-3’ படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பில் முக்கால்வாசி பங்கு ஜெயம்ரவி-அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகியுள்ள ‘போகன்’ படத்துக்கும் இருக்கவே செய்கிறது.. காரணம் தனி ஒருவன்’ படத்தை தொடர்ந்து…

ஷாமின் கனவு இந்த தீபாவளியில் நிறைவேறியது..!

எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் கன்னடத்தில் நடித்த ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ என்கிற படம் தீபாவளியன்று வெளியாகிறது. ஷாம் திரையுலகில் நுழைந்து…

மோகன்ராஜாவை வருத்தப்பட வைத்த தனி ஒருவன்..!

கடந்த வருடம் ஜெயம் ரவி இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு நாடறிந்த விஷயம். ஆனாலும் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் இந்தப்படம் குறித்த தனது மனக்குறை ஒன்றை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் மோகன்ராஜா. இந்தப்படம்…

‘தனி ஒருவன்’ படத்தை விரும்பி பார்த்த ஹெச்.சி.எல் சேர்மன்..!

இந்த வருடத்தில் தமிழ்சினிமாவின் பிளாக் பஸ்டர் படமான ‘தனி ஒருவன்’ வெற்றிகரமாக ஐம்பதாவது நாளை எட்டியுள்ளது. மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சுவாமி நடித்த இந்தப்படம் இதுநாள் வரை சுமார் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.…

அக்-21ல் ‘நானும் ரௌடி தான்’ வெளியாகிறது..!

‘நானும் ரௌடி தான்’ படத்தின் டீசரை பார்த்தவர்கள் அதில் விஜய்சேதுபதியின் ஹேண்ட்சம் லுக்கையும், நயன்தாராவை அவர் மிரட்டுவதையும் பார்த்து அட இது புதுசா இருக்கே என ஆச்சர்யப்பட்டு இருப்பார்கள். தனுஷ் தயாரித்துள்ள இந்தப்படத்தை விக்னேஷ் சிவன்…

நான்காவது முறையாக ராம்சரணுடன் இணையும் காஜல் அகர்வால்..!

இன்றைய தேதியில் ஒரு ஹீரோ-ஹீரோயின் காம்பினேஷன் இரண்டு படங்களில் தொடர்ந்தாலே அது அதிசயம் தான்... ஆனால் ராம்சரண் – காஜல் அகர்வால் ஜோடி இப்போது 'தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக்கிற்காக நான்காவது முறையாக இணைய இருக்கிறது. படத்தை சுரேந்தர் ரெட்டி…

‘தனி ஒருவன்’ மீது ஆர்வம் காட்டும் ராம்சரண்..!

இந்தியில் சல்மான்கான் தயாராகிறார் என்பதாக கேள்வி.. தெலுங்கில் மகேஷ்பாபுவாக இருக்கலாம் என்கிறபோதே, இல்லையில்லை ராம்சரண் தேஜா ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார் என்கிறார்கள். எல்லாம் கூடிவந்தால் ராம்சரண் ஒகே சொல்லத்தான் அதிகம் வாய்ப்பு இருக்கு…

“திரிசங்கு சொர்க்கத்தில் இருந்து விடுதலை பெற்றேன்” – மோகன் ராஜா நெகிழ்ச்சி..!

'தனி ஒருவன்' படத்தின் வெற்றி மற்ற யாரையும் விட படத்தின் இயக்குனர் மோகன்ராஜாவை மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்து மீட்டு, அவருக்கு உண்மையான சந்தோஷத்தையும் மனநிறைவையும் தந்துள்ளது. இதை 'தனி ஒருவன்' படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ராஜாவின்…