‘தகராறு’ – விமர்சனம்
மதுரைப் பின்னணியில் நடக்கும் இன்னொரு அடிதடி படம் தான் ‘தகராறு’. ஆனால் அதை க்ரைம் த்ரில்லராக கொடுத்திருப்பதில் தான் நம் கவனம் ஈர்த்து உட்காரவைக்கிறார்கள்.
அருள்நிதி உள்ளிட்ட நான்கு நண்பர்களும் மதுரைக்குள் நடமாடும் ‘களவாணிகள்’. பீரோ…