தமிழில் வெளியாகும் மோகன்லாலின் லூசிஃபர்
சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் என்கிற படம் வெளியானது. நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை இயக்கியதன் மூலம் ஒரு இயக்குனராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள…