டாக்டர்.எச்.வி.ஹண்டேவின் 97வது பிறந்தநாளில் அவரைகவுரவித்து ஆசி பெற்றார் டாக்டர் ஷீபா லூர்தஸ்!
டாக்டர் ஷீபா லூர்தஸ் தனது சமீபத்திய ஆங்கிலத் தத்துவப் புத்தகங்களான ‘ Magic Of Quiet Ego’ மற்றும் ‘I am Tough because I am Good ’ ஆகியவற்றிற்காகவும் ஆசீர்வாதம் பெற்றார். யுனைடெட் சமாரிடன்ஸ் இந்தியா அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஷீபா லூர்தஸ்,…