விஜய் பட இயக்குனரின் ‘தி புரோக்கர்’ பூஜையுடன் துவங்கியது..!
'தமிழன்',' பைசா', 'டார்ச் லைட்' படங்களுக்குப் பின் இயக்குநர் மஜீத் இயக்கும் படம் 'தி புரோக்கர்' .இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. நாயகனாக விமல், யோகி பாபு, 'அண்ணாதுரை' பட நாயகி டயானா சாம்பிகா, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, வினோத்,…