ஆள் – விமர்சனம்
எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கையில் ஒரு மோசமான நாள் வரும் அந்த நாள் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போடும். அப்படிப்பட்ட மோசமான நாள் அமீர்(விதார்த்) என்பருக்கு வருகிறது. சிக்கிமில் கல்லூரி பேராசிரியராக நிம்மதியாக வேலை பார்த்துக்…