Browsing Tag

ஜெகன்

ஜோதிகாவுக்கு 3வது முறையும் ஜாக்பாட் தான்

சூர்யா, ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஏற்கெனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெற்றி…

விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..!

‘அசுரகுரு’ என்கிற படத்தில் விக்ரம் பிரபு சிறப்பான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார் இவர்களுடன் பாகுபலி சுப்பாராஜ், யோகிபாபு, நாகிநீடு, ஜெகன், குமரவேல், மனோபாலா ஆகியோர் முக்கிய…

“மக்களை நான் காப்பாற்றுவேன்” – விக்ரம் பிரபு வீரவசனம்…!

திரைப்பட கல்லூரியில் தங்க பதக்கம் பெற்று இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜ்தீப் இயக்கி வெளிவரயிருக்கும் படம் ‘அசுரகுரு', இயக்குனர் ராஜதீப் அவர்களுக்கு தமிழக அரசு சிறந்த குறும்பட இயக்குனர்காண விருது…

கம்யூட்டர் கால திருவிளையாடலாக உருவாகியுள்ள ‘பிரம்மா டாட் காம்’..!

கணேஷ் ட்ரீம் ஃபாக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் மிலானா கார்த்திகேயன் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் தமிழ் திரைப்படம் ‘பிரம்மா டாட் காம்’. இதில் நகுல், ஆஷ்னா ஜாவேரி, கே பாக்யராஜ், கௌசல்யா, நீது சந்திரா, சோனா, உபாசனா, நான் கடவுள்…

பயமா இருக்கு – விமர்சனம்

டைட்டிலை பார்த்ததுமே புரிந்திருக்குமே..? ஆம்.. பேய்ப்படங்களில் ஒரு புது வரவு தான் இந்த ‘பயமா இருக்கு’.. தனது கர்ப்பிணி மனைவி ரேஷ்மியின் தாயை தேடி இலங்கை செல்கிறார் நாயகன் சந்தோஷ், அவர் இறந்த சேதி அறிந்து ஊர் திரும்பும் வழியில்…

சவாலே சமாளி – விமர்சனம்

படத்தின் தலைப்பே கதைக்குள் ஏதோ சவால் இருப்பதை முன்கூட்டியே உணர்த்துவதால், ஒரு எதிர்பார்ப்புடனேயே உள்ளே நுழைந்தோம்.. விஸ்காம் படித்த அசோக் செல்வன் தன தங்கையின் தோழியான பிந்துமாதவியை காதலிக்கிறார்.. பிந்துவோ பிடி கொடுக்காமல் மௌனம்…

“பி’ & ‘சி’ ஆடியன்ஸுக்கு குறிவச்சிருக்கேன்” – சவாலை சமாளிக்க தயார் நிலையில் அசோக் செல்வன்..!

‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமாகி, ‘பீட்சா-2’, ‘தெகிடி’ படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் பதிந்தவர் அசோக் செல்வன்.. இந்த மூன்று படங்களிலும் சீரியஸ் முகம் காட்டிய அசோக் செல்வன், தற்போது அந்த முகமூடியை கழட்டி எறிந்துவிட்டு ‘சவாலே சமாளி’…

‘சீரியஸ் + சீரியஸ் = காமெடி’ ; சவாலை சமாளிக்க சத்யாசிவாவின் பார்முலா..!

தனது முதல் படைப்பான ‘கழுகு’ படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த சத்யசிவா, தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘சவாலே சமாளி’. முதல் படத்தில் சீரியஸாக கதைசொல்லி ரசிகர்களின் மனதை கனக்க வைத்த சத்யசிவா, இந்தப்படத்தில் அவுட் அன்ட் அவுட் காமெடி…

இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம்

வக்கீல்களான விஜய் ஆண்டனிக்கும் சுஷ்மாவுக்கும் இடையே யார் முதலில் கேஸ் பிடிப்பது என்பதில் இந்தியா பாகிஸ்தான் போல ஏற்படும் மோதலும் (டைட்டில் ஒகே ஆயிருச்சா?) அதனால் ஏற்படும் காதலும் என கதை பழைய பஞ்சாமிர்தம் தான் என்றாலும் அதை புதிய…

சண்முகபாண்டியனுக்கு ‘உத்தம நண்பன்’ ஆனார் கமல்..!

கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’.. அறிமுக இயக்குனர் சுரேந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நேகா ஹிங்கே, சுப்ரா ஐயப்பா கதாநாயகிகளாக நடிக்க, ஜெகன், தேவயானி, ரஞ்சித், ஆகியோர்…