அக்டோபர்-2ல் மீண்டும் தொடங்குகிறது ‘பாபநாசம்’ படப்பிடிப்பு..!
முழுவீச்சில் நடைபெற்று வந்த ‘பாபநாசம்’ படப்பிடிப்பில் யார் கண் பட்டதோ தெரியவில்லை.. கமலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதன்பின் சிகிச்சை எடுத்து தற்போது ஓரளவு குணமாகிவிட்டார் கமல். இருந்தாலும் கமல் இன்னும் ஒரு வாரத்திற்கு ஓய்வு…