‘மதயானை கூட்டம்’- ஜி.வி.பிரகாஷின் தைரியம்
தயாரிப்பாளராக மாறுவதற்கு தனியாக நெஞ்சுரம் வேண்டும். தனக்கு அது அதிகமாகவே இருக்கிறது என மதயானை கூட்டம் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்தப்படத்தை தயாரிப்பவர் இவரேதான். மதயானை கூட்டம் என்றதும் கும்கி மாதிரி யனையைப் பற்றிய…