இந்த வருடம் படையெடுக்கும் ‘இரண்டாம் பாகங்கள்’..!
ஒரு படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது என்பதே அத்திப்பூத்தாற் போல தான் நடக்கும்.. அப்படி கடந்த சில வருடங்களில் ‘சிங்கம்-2’ மட்டுமே இரண்டாம் பாகமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த வருடம் தமிழ் திரையுலகம் பல இரண்டாம்…