Browsing Tag

ஜான் விஜய்

கார்த்தி, கலையரசன் கலந்துகொண்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி..!

‘மைம்’ ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர் மைம் கோபி . "மைம்" கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில் வெற்றியையும் கண்டு வருபவர் .சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்சியையும் கற்பித்து வருபவர். தான்…

திருடன் போலீஸ் – விமர்சனம்

அட்டகத்தி தினேஷ் தனது மூன்றாவது படத்திலேயே போலீஸாக நடித்திருப்பதால் ரிலீஸுக்கு முன்பிருந்தே சற்று எதிர்பார்ப்பை கிளப்பிய எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள ‘திருடன் போலீஸ்’ அந்த எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டிருக்கிறதா..? நேர்மையான…

ஆண்ட்ரியாவின் டயலாக் தான் ‘எனக்குள் ஒருவன்’ கதையே..!

  விஸ்வரூபம் படத்தில் ஆண்ட்ரியா சொல்லும் ஒரு சூப்பர் டயலாக்.. “இங்க எல்லாருக்குமே டபுள் ரோல்”. கிட்டத்தட்ட சித்தார்த் நடித்துள்ளா ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் கதையும் கிட்டத்தட்ட இந்த டயலாக் மாதிரிதானாம். இதை படத்தின் இயக்குனரான…

யட்சனில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்வாதி..!

கடந்த வருடத்தை பொறுத்தவரை ஸ்வாதிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலுமே வெற்றிப்படங்களாக அமைந்தது. அதேபோல கடந்தமாதம் வெளியான ‘வடகறி’யும் சுவாதியின் நடிப்புக்கு பாராட்டை வாங்கித் தந்ததுடன் ஓரளவு வெற்றிப்படமாகவும் அமைந்தது.…

அண்ணன் டைரக்ஷனில் தம்பி..! யுடிவியுடன் கைகோர்க்கிறார் விஷ்ணுவர்தன்..!

முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் எப்போதோ ஒரு இடத்தை பிடித்துவிட்ட விஷ்ணுவர்தன் சினிமாவில் நுழைந்து பத்து வருடமாகிறது. அஜித், ஆர்யா என இவரது ஃபேவரைட் ஹீரோக்கள் இருவரை மட்டுமே வைத்து படங்களை இயக்கியுள்ள விஷ்ணுவர்தனுக்கு தனது தம்பியான…

பூஜாவை ஏமாற்றிய ஜான் விஜய்

’விடியும் முன்’ படத்தில் நான் கடவுள் பூஜா நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்கிறார். திகில் படமான இதில் நான்கு வில்லன்களில் ஜான்விஜயும் ஒரு வில்லன். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கப்போன இடத்தில் ஜான் மூணு கிலோ சிக்கன், மூணு கிலோ மட்டன், மூணு கிலோ…