சொர்ணமால்யா ரிட்டர்ன்ஸ்
படபடவென தனது கலகலப்பான பேச்சால் தான் தொகுத்து வழங்கும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை சம்பாதித்தவர் சொர்ணமால்யா. அதன்பின் வெள்ளித்திரையில் கதாநாயகியாக காலடி எடுத்துவைத்தவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.…