ஐஐஎப்சி சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் ஏற்பாடு செய்த வெற்றி துரைசாமியின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி!
இயக்குனர் வெற்றிமாறனின் சர்வதேச திரைப்பட மற்றும் கலாச்சார ஆய்வகம் சார்பில் சமீபத்தில் மறைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு,இயக்குனர் வெற்றிமாறன்,அவரது மனைவி…