Browsing Tag

செந்தில்

’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பட இசை வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு

தமிழ் திரையுலகில் புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்புகளுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு. அந்த வகையில் அறிமுக நடிகர் சுந்தர் மகாஸ்ரீ (Sundar Mahasri ) கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்…

சமுத்திரக்கனியின் பெட்டிக்கடை திறப்பு விழாவில் பாரதிராஜா..!

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு " பெட்டிக்கடை " என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக…

பொங்கலுக்கு வருகிறது ‘தானா சேர்ந்த கூட்டம்’..!

சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.. தற்போது இந்தப்படம் வரும் பொங்கல் பண்டிகை தினத்தில்…

படத்தின் டைட்டிலையே மாற்றவைத்த ஓவியாவின் பாப்புலாரிட்டி..!

இன்று எங்கு பார்த்தாலும் பிக் பாஸ் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. அதிலும் ஓவியா பற்றிய பேச்சுக்கள் தான் காதில் அதிகம் விழுகின்றன.. இந்த நிகழ்ச்சியில் இதுநாள் வரை ஓவியா சம்பாதித்துள்ள நற்பெயர், திரையுலகிலும் எதிரொலிக்க…

யானையை கட்டி ‘சீனி’ போடும் செந்தில்..!

யானையை கட்டி தீனி போடலாம். ஆனால் சீனி போடமுடியுமா..? நகைச்சுவை நடிகர் செந்தில் யானைப்பாகனாக மாறி என்ன செய்கிறார் என்பது ‘சீனி’ படத்தை பார்த்தால் தெரிந்துவிடப்போகிறது. இந்தப்படத்தின் மூலம் செந்தில் ரிட்டர்ன் ஆகியிருக்கிறார் என்றும்…

‘கள்ளபடம்’ பார்த்துவிட்டு கருத்து சொல்லாமல் போன பாலா..!

மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜே.வடிவேல் என்பவர் தற்போது ‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஆஸ்திரேலியா சர்வதேச திரைப்பட விழாக்கள் இரண்டில் திரையிட இப்போதே தேர்வாகியுள்ளது இந்தப்படம். சினிமா…