மணிவண்ணனின் மனைவி காலமானார்
இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி காலமானார். இவர் இறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் இன்று அவரது மனைவி செங்கமலம் இன்று காலமானார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை…