Browsing Tag

சூரி

தன்னிலை விளக்கத்தால் நெகிழவைத்த சூரி..!

காவிரி மேலாண்மை வரையும் அமைக்க வலியுறுத்தி, திரையுலகினர் நேற்று மவுன போராட்டம் நடத்தினார்கள். இதில் ரஜினி, கமல், விஜய், விஷால் என முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஒரு சில முக்கிய நடிகர்கள், நடிகைகள் இதில் கலந்துகொள்ளவில்லை.. அதில்…

மார்ச்-29ல் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலீஸ்..!

பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை தமிழுக்கு தந்த பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. அரவிந்த்சாமி, அமலா பால், சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில்…

‘சீமராஜா’ சிவகார்த்திகேயன் விநாயகர் சதுர்த்திக்கு வர்றார்..!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - இயக்குனர் பொன்ராம் கூட்டணி தற்போது மூன்றாவது வெற்றிக்காக பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. இத்தனை நாட்களாக…

‘பக்கா’ படத்தில் விக்ரம் பிரபுவின் முதல் முயற்சி..!

ஒவ்வொரு இளம் ஹீரோவுக்கும் நடிக்க வந்த சில வருடங்களில் டபுள் ஆக்சன் ரோலிலும் போலீஸ் கேரக்டரிலும் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இயல்பாகவே எழும்.. அந்தவகையில் நடிகராக அறிமுகமாகி சுமார் ஆறுவருடம் ஆன நிலையில் முதன்முறையாக இரட்டை வேடங்களில்…

விக்னேஷ் சிவன் டைரக்சனில் சிவகார்த்திகேயன்..!

தற்போது சிவகார்த்திகேயன், பொன்.ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில்…

கடைக்குட்டி சிங்கம் ஆன கார்த்தி..!

பொங்கலுக்கு சூர்யா நடித்த படத்தை ரிலீஸ் செய்தார்களே, அப்படியானால் கார்த்திக்கு அவர் நடிக்கும் படத்தின் டைட்டிலையாவது ரிலீஸ் செய்தால் தானே அவரது ரசிகர்களுக்கும் பொங்கல் பரிசு கொடுத்த மாதிரி இருக்கும். அந்தவகையில் தமிழர் திருநாள் தை…

ஆக்சன் ஏரியாவிலும் ரிஸ்க் எடுத்துள்ள ஸ்வீட் ராஸ்கல்..!

அரவிந்த்சாமி, அமலாபால் இணைந்து நடித்துள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப்படத்தை மலையாளத்தில் இயக்கிய இயக்குனர் சித்திக்கே இயக்கியுள்ளார். அம்ரேஷ்…