லிங்குசாமியின் டைரக்ஷனில் மகேஷ்பாபு – சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது
இயக்குனர் லிங்குசாமியின் படங்களுக்கு தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நல்ல வரவேற்பு உண்டு. குறிப்பாக ஆந்திர இளம் முன்னணி நடிகர்கள் இவரது டைரக்ஷனில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என விரும்புகிறார்கள்.…