தமிழில் மட்டுமே ‘யட்சன்’ வெளியாகும் ரகசியம் என்ன..?
நாளை மறுதினம் (செப்-11) விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள 'யட்சன்’ படம் ரிலீஸாக இருக்கிறது. ஆர்யா, கிருஷ்ணா இருவரும் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியது உண்மை.. அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதும்…