ஒரு நாள் ‘சுற்றுலா’-மாட்டிக்கொண்ட காதலர்கள்
ஒருநாளில் நடக்கும் சம்பவங்கள் படமாகும் சீசனில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் தான் ‘சுற்றுலா’. உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டு நண்பர்களின் உதவியுடன் பதிவு திருமணம் செய்ய காதலியை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு…