ஹீரோவாக புரமோஷன் ஆனார் ஸ்டுடியோ-9 சுரேஷ்..!
விஜய்சேதுபதி படங்களாக தொடர்ந்து வெளியிட்டு விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக மாறியவர் ஸ்டுடியோ-9 சுரேஷ்.. பார்த்ததுமே இவர் வில்லன் தான் என முத்திரை குத்தும் அளவுக்கு கொடூர வில்லனாக தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் செமையாக…